Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
அடுத்த திரைப்படம் இயக்குவது எப்போது?- பிரதீப் ரங்கநாதன் பதில்

SOORIYAN GOSSIP - அடுத்த திரைப்படம் இயக்குவது எப்போது?- பிரதீப் ரங்கநாதன் பதில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

250 Views

'கோமாளி' படத்தின் மூலமாக இயக்குனராக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' என்ற திரைப்படத்தை  இயக்கி, நடித்தார்.

'கோமாளி' படத்தின் மூலமாக இயக்குனராக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்தார்.

அதன்பிறகு பிரதீப் ரங்கநாதன் , 'டிராகன்', 'டியூட்' என அடுத்தடுத்து வெற்றித்திரைப்படங்களை கொடுத்து வரும் நிலையில் அடுத்து 'எல்.ஐ.கே.' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
மேலும் புதிய திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனிடம், 'இயக்குனர், நடிகர். இதில் எது பிடித்திருக்கிறது?
எதில் உங்கள் கவனம் இருக்கிறது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''இப்போதைக்கு நடிப்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது'', என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ''இயக்குனர் ஆகமாட்டேன் என்று சொல்லமுடியாது. நல்ல கதை தயாராகி விட்டதென்றால் இயக்குனராக என்னை எதிர்பார்க்கலாம்.

எல்லாவற்றையுமே சூழ்நிலை தான் உருவாக்கும். ஒரு கதை என் மனதில் இருக்கிறது. அதில் பாதி எழுதி முடித்திருக்கிறேன். அது முடிந்ததும் முடிவை சொல்கிறேன்'', என்று பதில் அளித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top