Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
15
வைரலாகும் Are You Dead செயலி !

Gossip Sooriyan Fm - வைரலாகும் Are You Dead செயலி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

205 Views
சீனாவைச் சேர்ந்த 30 வயதுடைய 3 இளைஞர்கள் Are You Dead என்ற செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

தனிமையில் இருப்பவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தச் செயலியில், பயனர்கள் தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை அவசரத் தொடர்புக்கு பதிய வேண்டும்.

அதன் பின்னர், பயனர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை இந்தச் செயலியின் உள்ளே நுழைந்து, அதில் உள்ள பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்தச் செயலி அதுவாகவே நெருக்கமானவரின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி விடும்.

சீன நாட்டில் தனிமை மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் செயலி, உரிய நேரத்தில் மருத்துவ உதவியோ அல்லது மீட்பு நடவடிக்கையோ கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இந்தச் செயலியை சீன நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top