Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
ரவி மோகனின் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - ரவி மோகனின் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

434 Views
'டாடா' திரைப்பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்துள்ள திரைப்படம் 'கராத்தே பாபு'. ரவி மோகனின் 34-வது திரைப்படமான திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது. 

இத்திரைப்படத்தில் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
அத்தோடு இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

அண்மையில், 'கராத்தே பாபு' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக சிறப்பு வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top