Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
'Flag' திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - 'Flag' திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

104 Views
இயக்குனர் SP.பொன் சங்கர் இயக்கத்தில் 'Flag' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. 
இத் திரைப்படத்தில் மிக்கி மஹிஜா,இட்லி கடை திரைப்படத்தில் சின்ன வயது தனுஷாக நடித்த தீஹான், அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கோ சாமி, பபுஷா மற்றும் பலர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இத் திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ள நிலையில் ''ஒவ்வொரு இந்தியரும் அவசியம் திரையில் கண்டு மகிழ வேண்டிய திரைப்படம்" 'Flag' என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இத் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top