Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
'சீதா பயணம்' திரைப்படத்தின் வெளியாகியுள்ள புதிய பாடல் !

SOORIYAN GOSSIP - 'சீதா பயணம்' திரைப்படத்தின் வெளியாகியுள்ள புதிய பாடல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

431 Views

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ActionKing அர்ஜுன். 

அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர் கதாநாயகன் கதாபாத்திரத்தை கடந்து வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து 1992 ஆம் ஆண்டு வெளியான 'சேவகன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' என 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

6 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் 'சீதா பயணம்' என்ற புதிய திரைப்படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா,சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இத் திரைப்படம்  தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் 'பசவண்ணா’  பாடல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top