Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
டி20 உலகக்கிண்ணம்: மிட்செல் மார்ஷ் விலகல்... ஆஸ்திரேலிய அணிக்கு புதிய தலைவர்!

SOORIYAN GOSSIP - டி20 உலகக்கிண்ணம்: மிட்செல் மார்ஷ் விலகல்... ஆஸ்திரேலிய அணிக்கு புதிய தலைவர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

526 Views
10ஆவது T20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் கடந்த 7 ஆம்  திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விலகினார். காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் விலகிய நிலையில் அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வரும் நிலையில், மீதமுள்ள போட்டிகளில் ஸ்மித் அணியை தலைமை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top