Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
சினிமாவில் அறிமுகமான குஷ்பு மகள் அவந்திகா

SOORIYAN GOSSIP - சினிமாவில் அறிமுகமான குஷ்பு மகள் அவந்திகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

483 Views
நட்சத்திர தம்பதிகளான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியரின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

'ஆரம்பம்' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அவந்திகா நடிக்கும் திரைப்படத்தின் பூஜை திரிசூரில் நடந்தது.
படத்தில் சரிதா, அல்தாப் சலீம், இந்திரன்ஸ் விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இயக்குனர் சுஜேஷ் இந்த திரைப்படத்தை இயக்கும் நிலையில், இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. அவந்திகா அண்மையில் விளம்பர படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top