இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் தான் விஸ்வாசம்.
அதற்கு பின் அவர் இயக்கிய அண்ணாத்த , கங்குவா ஆகிய படங்கள் அவருக்கு பெரிதளவு வெற்றியை கொடுக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் அஜித் உடன் இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணி சேர இருப்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"அனைத்தும் சரியாக அமைந்தால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அது எந்த விதமான படம் என்பது இரகசியமாக வைத்து இருக்கிறோம்" எனவும் அவர் கூறியுள்ளார்.