Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
இசைஞானி இளையராஜா இசையில் இலங்கை திரைப்படம்!

SOORIYAN GOSSIP - இசைஞானி இளையராஜா இசையில் இலங்கை திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
இலங்கைத் தமிழ் திரையுலகை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக, இசைஞானி இளையராஜா முதல்முறையாக இசையமைக்கும் ஈழத்துத் திரைப்படமாக 'அந்தோனி' (Anthany) உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை ஓசை பிலிம்ஸ் (Osai Films) தயாரிப்பில்
கலைவளரி சக சத்தியநாதன் ரமணதாஸ் மற்றும் சுகந்தினி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளமை கூடுதல் சிறப்பு.

முதன்மைப் பாத்திரங்களில் 'கயல்' வின்சென்ட் மற்றும் 'காதலிக்க நேரமில்லை' புகழ் டி.ஜே. பானு, சுதர்ஷன் ரவீந்திரன், செளமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதேவேளை, நிழல்கள் ரவி, அருள்தாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்தன், லீ மற்றும் இலங்கையை சேர்ந்த பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் கடற்புற வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'அந்தோனி' திரைப்டம், தமிழ், சிங்களம் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உலகம் எங்கும் வெளியாகவுள்ளது.

மார்ச் மாதம் 13 ஆம் திகதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top