Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
பவன் கல்யாண் திரையப்படத்தில் DSPக்கு பதில் தமன் !

SOORIYAN GOSSIP - பவன் கல்யாண் திரையப்படத்தில் DSPக்கு பதில் தமன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

118 Views
பவன் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக ‘உஸ்தாத் பஹத்சிங்’ எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கியுள்ளார்.
முன்னதாகவே இத்திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்து முடித்துள்ள நிலையில் இப்போது பின்னணி இசையமைப்பதற்காக இசையமைப்பாளர் தமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் படக்குழுவினருக்கு இடையில் ஏதும் முறுகல் நிலை உள்ளதா என சமுக வலைத்தளங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இப்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது ‘உஸ்தாத் பஹத்சிங்’ திரைப்படத்தை உருவாக்க காலதாமதம் ஆனதால் தேவிஸ்ரீ பிரசாந்த் மற்றைய படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top