Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
12
பாதி ஆண், பாதி பெண் அபூர்வ பட்டாம்பூச்சி கண்டுபிடிப்பு!

SooriyanFM Gossip - பாதி ஆண், பாதி பெண் அபூர்வ பட்டாம்பூச்சி கண்டுபிடிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

130 Views
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் Great Mormon என்ற பட்டாம்பூச்சி இனத்தில் இந்த விந்தை நிகழ்கிறது. 

பொதுவாக, இந்த இனத்தில் ஆண் பட்டாம்பூச்சிகள் அடர் நிறத்திலும் எளிமையான சிறகுகளுடனும் இருக்கும்.

பெண் பட்டாம் பூச்சிகளோ பல வண்ணங்களுடன் சிக்கலான சிறகுகளை கொண்டிருக்கும்.

ஆனால், இந்த 'கைனாண்ட் ரோமார்பிசம்' பாதிப்பு ஏற்பட்ட பட்டாம்பூச்சியின் உடலில் இடது பக்கம் ஆணின் நிறமும் அமைப்பும் இருக்கும்.

வலது பக்கம் பெண்ணின் வண்ணங்களும் கோலங்களும் இருக்கும்.

உடல் மிகச்சரியாக நடுவில் கோடு போட்டதுபோல இரண்டாகப் பிரிந்து, 2 வெவ்வேறு உலகங்களை ஒரே உடலில் சுமந்து நிற்கும்.

கரு வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்தில், செல்கள் பிரியும்போது பாலியல் குரோமோசோம்கள் (Sex Chromosomes) சரியாகப் பிரியாமல் இருப்பதால் இது நடக்கிறது.

இந்த விசித்திர நிலை பட்டாம்பூச்சிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

தேனீக்கள் மற்றும் அந்துப்பூச்சிகள், கடல் வாழ் உயிரினங்கள் நண்டுகள் மற்றும் லாப்ஸ்டர் (Lobsters). சில வகை பறவைகளிலும் கூட இந்த 'பாதி ஆண் - பாதி பெண்' நிலை கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய பட்டாம்பூச்சிகள் இயற்கையில் காண்பது மிகவும் அரிது.

சுமார் 10,000 பட்டாம்பூச்சிகளில் ஒன்றுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top