Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
ஐபிஎல்: ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகும் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்

SOORIYAN GOSSIP - ஐபிஎல்: ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகும் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
10 அணிகள் பங்கேற்கும் 19ஆவது ஐ.பி.எல். தொடர் 28 ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி  வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன், தொடரின் முதல் பாதி போட்டிகளில் (முதல் 7 போட்டிகள்) விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால் இந்த முடிவை பெர்குசன் எடுத்துள்ளார்.

பெர்குசனின் இந்த முடிவு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top