இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் Teaser மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. தணிக்கை வாரியம் இப்படத்திற்கு UA சான்றிதழ் வழங்கியுள்ளது.இந்நிலையில் லீடர் திரைப்படம் April மாதம் 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த திகதிக்கு முன்கூட்டியே இத்திரைப்படம் வெளியாகவுள்ளதக படக்குழு அறிவித்துள்ளது.
அதாவது April 3ஆம் திகதியே "லீடர்" திரைப்படம் வெளியாகும் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது.