Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
காந்தாரா படக்குழுவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை?

SOORIYAN GOSSIP - காந்தாரா படக்குழுவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

187 Views

கன்னட சினிமாவை மற்ற எல்லா மாநிலங்களும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது காந்தாரா திரைப்படம். 
உலகளவில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது, இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி திடீரென இன்ஸ்டாவில் காந்தாரா படத்தில் பணியாற்றிய பிரபலங்களை Unfollow செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ருக்மிணி வசந்த், ராஜ் B ஷெட்டி, மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியோரை ரிஷப் ஷெட்டி Unfollow செய்துவிட்டாராம்.

இது பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர்களுக்கு நடுவில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top