3,244 Views
இந்தியப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அந்நாட்டு யுவதிகள் இருவர் ரெப் பாடலொன்றை வெளியிட்டுள்ளனர்.

உபேகா ஜெய்ன் மற்றும் பன்குரி அவஸ்தி ஆகிய இருவருமே இப்பாடலை வெளியிடுள்ளனர்.
இவர்கள் வெளியிடும் இரண்டாவது பாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.