Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
இந்திய ராணுவத் தளபதியின் விஜயம் ஒத்திவைப்பு

Indian Army commander visit to Sri Lanka - இந்திய ராணுவத் தளபதியின் விஜயம் ஒத்திவைப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,432 Views
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் டள்பீர் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தரைப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் அன்னியோன்னிய ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவிருந்தது.

எனினும், அவசர நிலைமைகளை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக நிவாரண பணிகளில் இந்திய ராணுவத் தளபதி பங்களிப்பு செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top