நல்லாட்சி அரசாங்கத்தின் 19 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மீதான 3 ஆம் வாசிப்பு நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழுநிலை விவாதத்தின் பின்னரான இறுதி வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 212 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
பிரேரணைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்துள்ளார்.
இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரேமலால் ஜயசேகர, சுசந்த புஞ்சிநிலமே, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், ஜனக பண்டார, மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் சபையில் பிரச்சனமாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.