Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்தி நடிகையொருவரை , சிறுவனொருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3,531 Views
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளை மீட்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 
2,244 Views
சம்பூரில் பொது மக்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் காணியை முதலீட்டு சபைக்கு வழங்கியமை தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட  வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2,216 Views
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கஉண்ணாவிரத போராட்டமொன்றைஆரம்பித்துள்ளார். 
2,237 Views
தமிமீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 19 மாதங்கள் தொடக்கம் 6 வருடங்களுக்கான சிறை தண்டனை விதித்துள்ளது.
1,918 Views
20 தமிழ் தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு, வடமாகாண சபை கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
1,792 Views
நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை 60 தொடக்கம் 65 சதவீதம் வரை குறைப்பதற்கு 19 வது அரசியலமைப்பு திருத்தம் உதவியதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,560 Views
19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, அமெரிக்கா வரவேற்பை தெரிவித்துள்ளது.
1,876 Views
பிட்டகோட்டை , பெத்தகான பிரதேசத்தில் ரொஷான் லசந்த என்பவரை கொலைசெய்த சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5,244 Views
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயகா ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
2,319 Views
பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்று பையொன்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அனுராதபுரவில் இடம்பெற்றுள்ளது.
2,366 Views
இலங்கை விமானப்படைக்கு மிக் 27 ரக போர் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கல்களில் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சம்பந்தப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவுநேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1,643 Views
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த சத்தியாகிரகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் பீடாதிபதிகள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
1,783 Views
19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
 
1,579 Views
புதிய தேர்தல் திருத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
1,782 Views
[1]      «      193   |   194   |   195      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top