Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து , கொழும்பு நோக்கிப் பயணித்த போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் சென்ற சம்பவமொன்று உனவட்டுன பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
9,324 Views
கஹவத்தை கொட்டகெதன பிரதேசத்தில் தனது தாயாரை கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது மகனை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கும்படி பெல்மதுல்லை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2,455 Views
வெசாக் போயா தினத்தன்று மருத்துவரிடம் சென்ற பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது.
10,520 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையேயான சந்திப்பு இன்று மாலை 1.30 அளவில் இடம்பெறவுள்ளது.
1,688 Views
இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா திருமண வாழ்க்கையில் நுழையவுள்ளார். தனது செயலாளரான ரித்திகா சஜ்தே-வை அவர் மணக்கவுள்ளார்.
2,470 Views
காலி உனவடுனவில் ஹோட்டலொன்றில் சூதாட்ட த்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 வர்த்தகர்களுக்கும் தலா 100 ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.
1,843 Views
இரத்மலானை விமானப் படை முகாமில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் விமானப் படை வீரரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
1,966 Views
களுத்தறை , போம்புவல பிரதேசத்தில் 9 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
10,601 Views
விவகாரத்து பெற்று பிரிந்து சென்ற மனைவி மற்றும் சிறு வயது குழந்தைகள் இருவர் ஆகியோரின் வாழ்வாதாரத்துக்கு பணம் செலுத்தும் பொருட்டு நகைகளைத் திருடி வந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
2,640 Views
வேடுவர் சமுகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னி லாகே அத்தோ நாளை தாய்லாந்துக்கு செல்லவுள்ளார்.
1,988 Views
பேருவளை மாகல்கந்த பிரதேசத்தில் தண்டவாளத்தில் 50 மீற்றர்கள் தூரம் வரை பயணித்த வேனை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
3,977 Views
ரஷ்யாவின் , மொஸ்கோவில் அமைந்துள்ள தேசிய மருத்துவ ஆராச்சி பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இலங்கை மாணவரொருவன் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
3,867 Views
விசாக பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அன்னதான மையங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
2,168 Views
நேற்று முதல் தனியார் துறையினரின் சம்பளம் 1500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2,651 Views
பஹ்ரெயினில் இலங்கை பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக மற்றுமொரு இலங்கையருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3,812 Views
[1]      «      192   |   193   |   194      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top