Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

வில்பத்து சரணாலயத்தை அழித்து குடியேற்றங்களை மேற்கொண்ட விடயத்தை, இனவாதத்தை ஏற்படுத்தி அமைதிப்படுத்துவதற்கு அமைச்சர் றிசாட்பதியுதீன் முற்படுவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.
1,837 Views
பிரித்தானியாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேட்ரிவ் கட்சி புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளது.
1,503 Views
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிடி ஆணையினை பிறப்பித்துள்ளார்.
1,586 Views
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை வெளியானது..!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றும் முக்கிய கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இடம்பெறவுள்ளது.

இதற்கான போட்டி அட்டவணையில் சில மாற்றங்களை மேற்கொண்டு இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.
5,386 Views
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு படையணி கடந்த 30ஆம் திகதியில் இருந்து கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
1,749 Views
வத்தளை நகரத்தில் ஆடையகம் ஒன்றில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து சம்பவத்தில் யுவதி ஒருவர் பலியானார்.
4,882 Views
பொரள்ளை , காசல் வைத்தியசாலைக்கு அருகில் காரொன்று மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதனால்  மின் கம்பம் சரிந்து பஸ்ஸொன்றின் மீது விழுந்துள்ளது.
3,824 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சம்பக ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 
2,291 Views
கடலுக்குள் கோடிக் கணக்கான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
5,586 Views
ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் தங்களது கணக்கு மிகுதியை இன்று முதல் உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.
6,850 Views
ஊஞ்சல் ஆட்டுவதாக கூறி சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரொருவர் அளுத்கம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
18,143 Views
கடந்த 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜே.வி.பியினர் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
1,355 Views
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோவின் கொலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2,649 Views

இலங்கையின் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை காத்தான்குடியில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.

1,639 Views
உலகக்கிண்ணத்துடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் குமார் சங்கக்கார இப்போது இங்கிலாந்து பிராந்திய அணியான சரே அணிக்காக முதற்தரப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
 
 
5,958 Views
[1]      «      191   |   192   |   193      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top