Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 2ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி மானநஷ்ட வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2,477 Views
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நெரஞ்சன் விக்ரமசிங்ஹ இன்று காலமானார்.  
1,458 Views
காவல்துறை நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவினரிடம் வாக்குமூலம் அளிக்கவிருந்த முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதனை இன்று அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,601 Views
அடிமட்ட ஆதரவை பெற்றுக்கொள்ளும் பொருட்டு உள்ளுராட்சி சபைகளை ஆணையாளரின் அதிகாரத்திற்கு உட்படுத்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1,447 Views
எஞ்சியுள்ள வன வளங்களை பாதுகாப்பதற்கு உச்சகட்ட நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1,724 Views
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை அந்த பதவிலியிருந்து அகற்றுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
1,441 Views
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டார்.
1,890 Views
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
1,345 Views
தேர்தல் முறை மாற்றம் உள்ளிட்ட சில யோசனைகள் அடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தினம் தொடர்பாக இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
1,853 Views
பிரித்தானியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்சர்வேடிவ் கட்சி 331 ஆசனங்களை வென்றுள்ளது.
1,468 Views
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான, சொத்து குவிப்பு மேன்முறையீட்டு வழக்கு தொடர்பில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்று முற்பகல் 11 மணிக்கு தீர்ப்பளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,563 Views
தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் வீரரும், சிறந்த களத்தடுப்பாளராகவும் கருதப்படும் ஜொண்டி ரோட்சிடம் இலங்கை அணி களத்தடுப்பு பயிற்சி பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2,459 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்காரா, தான் இங்கிலாந்து சென்ற போது முகங்கொடுத்த அசௌகரியமான சம்பவம் தொடர்பில் டுவிட்டர் ஊடாக கவலை தெரிவித்துள்ளார்.
10,115 Views
சியம்மானிகாயே அஸ்கிரி பீடத்தின்  புதிய மகாநாயக்கரராக கலகம ஸ்ரீ அத்ததக்சி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1,724 Views
தாய்நாட்டை பாதுகாப்போம் - மஹிந்தவுடன் மீளெழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வலியுறுத்தும் நான்காவது கூட்டம் குருநாகலையில் இடம் பெற்றது.
1,591 Views
[1]      «      190   |   191   |   192      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top