Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

விஜய் நடித்த 'புலி' உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் பாணியில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். 
7,290 Views
நியுசிலாந்தில் வைத்து இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் பாதுகாப்பு தரப்பினரால் இழிவாக நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
4,239 Views

எம்பிலிபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸாருடனான மோதலின் போது மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்தார்.

7,401 Views
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டியில், நியுசிலாந்து அணி 9 விக்கட்டுகளால் வெற்றிப்பெற்றது.
2,295 Views
தடை விதிக்கப்பட்டுள்ள சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் தலைவர்களான ஷெப் பிளட்டர் மற்றும் மைக்கல் பிளட்டினி ஆகியோர், தங்கள் மீதான தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1,300 Views
ஜெனீவா பிரேரணையில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அமுலாக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
1,587 Views
உலகிலே  பெறுமதி வாய்ந்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,280 Views
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய தைப்பொங்கல்  தினத்திற்கு வருகை தரும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படவுளளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர், எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
2,055 Views
மாகாணசபைகளின் அதிகாரங்களுக்கு சவால் விடுக்கப்படுமேயானால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
1,402 Views
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில், ஹருனிகா பிரேமசந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.


2,078 Views

மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்கக்கூடிய 'ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்' மற்றும் 'ஜனாதிபதிஹதபிம' செயற்திட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


 

7,830 Views
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர், தனனை அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறும்படி கூறிய தாயை, நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5,395 Views
தெமடகொட பிரதேசத்தில் நபரொருவரை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
1,224 Views
ராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை 


நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம்பெயர்கின்றனர்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு கேது என்றால் அஞ்சாதவர்களே இல்லை. எந்தக் கிரகத்தோடு சேர்கின்றார்களோ. எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் ராகு கேதுவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான்.

26,294 Views
ஜெர்மனியில் கொலோன் நகரில் புதுவருட நள்ளிரவில் கொண்டாட்டங்களின் போது பெண்கள் பலர் பாலியல் ரீதியான மோசமான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
7,447 Views
[1]      «      1603   |   1604   |   1605      »      [1755]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top