Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கொம்பன்' வெற்றி படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் கார்த்தியின் அறிமுகப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
2,722 Views
2000 ஆண்டுகள் பழமையான சரித்திரப்புகழ் பெற்ற சிரியநகரம் ஒன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசம் வீழ்ந்ததை அடுத்து அங்கேயுள்ள பண்டைய சிற்பங்கள் மற்றும் சரித்திர சின்னங்கள் அழிக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
2,719 Views
மியன்மாரில் இருந்து தப்பிச் செல்லும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உள்ளிட்ட ஆசிய சட்டவிரோத குடியேற்ற வாசிகள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
2,967 Views
வெல்லவாய பிரதேசத்தில் பெண்கள் இருவர் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். 
4,877 Views
சீனாவின் கன்சூ மாகாணத்தில் வயது குறைந்த பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லீ யூ சூன் எனும் பெயர் கொண்ட முன்னாள் ஆரம்ப பாடசாலை ஆசிரியாரான இவருக்கு நேற்றைய தினம் மரணதண்டனை (28-05-2015) விதிக்கப்பட்டுள்ளது ..


11,786 Views
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 12 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரொருவர் குளியாபிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2,496 Views
கடந்த 2012ம் ஆண்டு கஹவத்தை - கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.
4,103 Views
ரத்கம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2,217 Views
கஹவத்தை நகரத்தில் நேற்று மாலை இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினர் உயர் அழுத்த நீர்ப்பாய்ச்சலை மேற்கொண்டிருந்தனர்.
1,609 Views
வெங்கட்பிரபு இயக்கத்தில் ஆதவனுக்குப் பின்னர், நயனோடு ஜோடி சேர்ந்து சூர்யா நடித்துவரும் திரைப்படம் மாஸ் என்கிற மாசிலாமணி. பலராலும் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு திரைப்படமாக இந்தப் படமும் இணைந்துள்ளது. 
4,018 Views
மிதாப்பச்சன், தீபிகா படுகோனே, இர்பான்கான் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான 'பிக்கு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு விரைவில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிரபார்க்கப்படுகிறது. தந்தை மகள் கேரக்டர்களில் அமிதாப் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள இந்த படத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 
1,950 Views
டந்த 1996ஆம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரித்த மாபெரும் வெற்றிப்படம் ஷங்கர் இயக்கிய 'இந்தியன். இந்த படம் தெலுங்கிலும், இந்தியிலும் டப் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இரு வேடங்களில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

5,347 Views
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் உருவான 'மாஸ் என்கிற மாசிலாமணி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்று கொச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சூர்யா, விரைவில் ஜோதிகாவுடன் தான் திரையில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
9,877 Views
ற்றது தமிழ், தங்க மீன்கள் ஆகிய தரமான மற்றும் விருதுகளை வென்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அவர்கள் தற்போது 'தரமணி' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா, அட்ரியன் நைட் ஜெஸ்ட்லி, வசந்த் ரவி, அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிரார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் ராம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த சில தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.
2,520 Views
அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக மியான்மார் நாட்டின் ரோஹிஞ்சா அகதிகள் விவகாரமும், மலேசிய மனிதப் புதைகுழிகளும் காணப்படுகின்றன.

பிரதான செய்தி ஊடகங்களும் இந்த படகு அகதி விவகாரம் பற்றிய கவனத்தை செலுத்தினாலும் சர்வதேச அமைப்புக்களின் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கு தொடர்கிறது.

மியன்மாரின் இந்த ரோஹிஞ்சா அகதிகளின் படகு விவகாரம் மீண்டும் பேசப்பட ஆரம்பிக்க, மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ரோஹிங்கிய படுகொலைகள் இப்போது நடப்பது போல சமூக வலைத்தளங்களில் பரவலாகத் தகவல்கள் பரப்பப்பட ஆரம்பித்தன..

இதன் பின்னணி விவகாரங்கள் பற்றி ஓரளவுக்கு ஆராயும் நோக்கிலும் தற்போதைய மியான்மாரின் உண்மை நிலை பற்றி தெளிவுபடுத்தும் நோக்கிலும் இந்தக் கட்டுரை..
10,462 Views
[1]      «      1673   |   1674   |   1675      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top