Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் 2-ஆவது பாடலான ‘'கல்லா நிக்கிறியே’' பாடல் வெளியாகியுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 
88 Views
10வது மகளிர் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின .
119 Views
மஞ்சளில் உள்ள குர்குமின், அழற்சி மற்றும் கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.


99 Views
பெரும்பாலான பிஸ்கட்டுகளில் சுத்தீகரிக்கப்பட்ட மா, அதிக சீனி மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இருப்பதால், அவற்றைத் தேநீருடன் அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல.


80 Views
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . தற்போது நடந்து வரும் அமெரிக்க பகிரங்க ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானின் Elena Rybakina முன்னேறினார்.
95 Views
தண்ணீரால் இரும்பை வெட்ட முடியுமா என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், ‘Water jet cutting’ எனப்படும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதிக அழுத்தத்துடன் அதிவேகமாக செலுத்தப்படும் நீரைப் பயன்படுத்தி இரும்பு உள்ளிட்ட கடினமான உலோகங்களையும் துல்லியமாக வெட்ட முடியும்.
125 Views
இந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் முடி அலங்காரத்தில் இயற்கையான தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. அதிகமாக styling செய்வதை விட, முடியின் இயற்கையான அமைப்பை வெளிப்படுத்தும் மென்மையான layers, wispy bangs மற்றும் இயல்பான அசைவுடன் கூடிய haircuts பிரபலமாகி வருகின்றன.
75 Views
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
82 Views
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர்.திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.
80 Views
சாதனை என்பது தன் ஒவ்வொரு நொடியையும் உழைப்பாக மாற்றுபவருக்கு மட்டுமே சொந்தமானது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பக்கங்களில், ஒரு பெயர் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. அவர் பெயர் ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி!
96 Views
வெயில் காலத்தில் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதுடன், உடல் வெப்பநிலை அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்படுத்த உதவலாம்.
210 Views
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்து வெளியான திரைப்படம் தான் Toxic. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.


75 Views
நெய் வறண்ட சருமத்தை மாற்றி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது.  வயதான தோற்றத்தைத் தடுத்து, சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.  உதடு வெடிப்பை நீக்குகிறது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தைக் குறைக்க உதவுகிறது. 
72 Views
தொலைபேசி ஒலிபெருக்கியில் சத்தம் குறைந்துவிட்டால், அதை வீட்டிலேயே எந்தவித செலவுமின்றி சரிசெய்ய சில எளிய வழிமுறைகள் உள்ளன.
123 Views
நடிகர் ரவி மோகன் இயக்கத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஹையர்’ (Higher) promo காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
94 Views
[1]      «      25   |   26   |   27      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top