Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

2026 FIBA மகளிர் கூடைப்பந்து உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
101 Views
இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அஞ்சனா நெதூரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் பின்னணியிலான ‘Bloody Politics’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ teaser வெளியாகியுள்ளது. நடிகர் Vijay Sethupathi இந்த teaserஐ வெளியிட்டுள்ளார்.
73 Views
இரவு நேரத்தில் உணவை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. குறிப்பாக, தூங்குவதற்கு மிகவும் அருகில் அதிக அளவில் உணவு சாப்பிடும்போது வயிறு கனமாக இருப்பது, அசௌகரியம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
87 Views
நாம் உண்ணும் உணவுகளில் முட்டை ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் முட்டையில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. அதுவும் ஒரு முட்டையை சாப்பிடுவதால், அதன் மூலம் உடலுக்கு 75-76 கலோரிகளும், 6-7 கிராம் புரோட்டீனும், 5 கிராம் கொழுப்பும், 1.6 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பும் கிடைக்கும். இப்படிப்பட்ட முட்டையை உட்கொள்ளும் போது, அது தசைகளின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.
67 Views

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘Rise Of Mahasakthi’ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
100 Views
ஹொலிவூடின் பிரபல இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் 'The Odyssey' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.
122 Views
2026ஆம் ஆண்டின் மகளிர் அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியானது நாளைய தினம் துபாயில் நடைபெறவுள்ளது.
106 Views
'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரசிகர்களால் அழைக்கப்படும் தென்னாபிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் தாஹிர், மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்று வரும் 'கரீபியன் பிரிமியர் லீக்' தொடரில் Gayana Amazon Warriors அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 
132 Views
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது வெளியாகி இரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன. கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தேனியில் ஆரம்பிக்கப்பட்டது. 
114 Views
தூங்கும்போது நமது முகம் பல மணி நேரம் தலையணை உறையுடன் தொடர்பில் இருக்கும். பயன்படுத்தப் பயன்படுத்த அதில் வியர்வை, சருமத்தில் இருந்து வெளியேறும் எண்ணெய் மற்றும் தூசி போன்றவை படியலாம். இதனால் சிலருக்கு சருமத்தில் எரிச்சல் அல்லது பருக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
84 Views
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ‘80s AI Photo Trend’, நவீன புகைப்படங்களை 1980களின் உடை, ஹேர் ஸ்டைல் மற்றும் ரெட்ரோ பின்னணியுடன் மாற்றுகிறது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதற்கு AI தரவு மையங்கள் மூலம் மின்சாரமும் தண்ணீரும் பயன்படுத்தப்படுகின்றன.
1,046 Views
தூங்கும்போது நமது முகம் பல மணி நேரம் தலையணை உறையுடன் தொடர்பில் இருக்கும். பயன்படுத்தப் பயன்படுத்த அதில் வியர்வை, சருமத்தில் இருந்து வெளியேறும் எண்ணெய் மற்றும் தூசி போன்றவை படியலாம். இதனால் சிலருக்கு சருமத்தில் எரிச்சல் அல்லது பருக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
74 Views
மருதாணி என்பது கைகளுக்கு நிறம் தருவது மட்டுமல்ல; இயற்கையான அழகு பராமரிப்பிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மருதாணியை அரைத்து கைகளிலும் கால்களிலும் அழகான வடிவங்களாக வைப்பதுடன், அதன் இயற்கையான குளிர்ச்சியையும் பலரும் விரும்புகின்றனர்.
102 Views
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல் அமைச்சர் விஜய், இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். 
103 Views
கல்யாண வீட்டு சாப்பாட்டில் அனைவரையும் கவரும் இனிப்பு வகைகளில் ரவா கேசரிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ரவா கேசரி செய்வதற்கு,

தேவையான பொருட்கள்

ரவை: 1 Kg
சர்க்கரை: 1kg
நெய்: 500 ml
தண்ணீர்: 3 முதல் 3½ லீட்டர் வரை
முந்திரி மற்றும் திராட்சை: தேவையான அளவு
ஏலக்காய் தூள்: 1 தேக்கரண்டி
கேசரி நிறம் (மஞ்சள் அல்லது ஆரஞ்சு): தேவையானால்
122 Views
[1]      «      24   |   25   |   26      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top