Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான உணவு வகைகளைத் தினமும் எடுத்துக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
112 Views


இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படம், டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலகளவில் திரையிடப்பட்டு இரசிகர்களின் எழுந்து நின்ற பாராட்டைப் பெற்றுள்ளது.
101 Views
செயற்கை நுண்ணறிவு [AI ] வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித இனத்துக்கு ஆபத்தாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


81 Views
வெளிப்பூச்சு பொருட்களைத் தேடுவதற்கு பதிலாக, தினமும் உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொண்டால், சருமத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.


78 Views
2026ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஓகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 13 வரை நியூயோர்க் நகரில் உள்ள பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையத்தில் நடைபெற்றிருந்தது.
94 Views
அன்றாடம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% ஒரு Cup தேங்காய்ப்பாலில் கிடைக்கிறது. தேங்காய்ப்பாலில் அதிகளவு மக்னீசியம் காணப்படுவதால் தசை வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
105 Views
மூக்குத்தி என்பது முகத்தின் அழகை மேலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஒரு அழகான அணிகலன். ஆனால், உங்கள் முக வடிவத்திற்கும் மூக்கின் அமைப்பிற்கும் ஏற்ற வடிவத்தை தேர்வு செய்தால், முகத்தின் இலட்சணம் இன்னும் அழகாகத் தெரியும். எந்த முகத்திற்கு எந்த வகை மூக்குத்தி பொருத்தமாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
103 Views

இளம் தலைமுறையினர்களுக்காக ChatGPTஇன் புதிய Teen Experienceஐ Open AI அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெற்றோர், பிள்ளைகள் ChatGPT பயன்படுத்தும் நேரத்தை “Quiet Hours” மூலம் கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 

186 Views

திரைத்துறையில் நடிகை குஷ்பு 1980 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது 45 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அத்தோடு தனது வாழ்க்கையைப் பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

 

77 Views

பெண்களுக்கான ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

106 Views

அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேற்று நேரில் பார்வையிட்டார்.
71 Views


சுமார் 4.5 பில்லியன் (450 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு, பூமி மீது செவ்வாய் கிரகத்தின் அளவிலான ஒரு விண்பொருள் மோதிய சில மணி நேரங்களிலேயே நிலவு உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
86 Views
சருமத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய முறைகளில் coffee scrub ஒரு நல்ல தெரிவாகும். சிறிதளவு கோப்பித் தூளுடன் தயிர் அல்லது தேன் போன்றவற்றை கலந்து மென்மையான கலவையாக தயாரித்துக்கொள்ளலாம்.
96 Views
ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. அதுவும் அடர்த்தியான தலைமுடியைப் பெறுவதே அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், வேலைப்பளுவால் மிகுந்த மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக தலைமுடி உதிர்வை அதிகமானோர் சந்திக்கின்றனர். 





இதற்கான ஒரு தீர்வாக நாளாந்தம் நாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யுடன் கருவேப்பிலையை சேர்த்து பாவிக்கும் பொழுது முடி உதிரும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம்.

அதாவது, கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது அது முடியில் ஏற்படும் புரத இழப்பைக் குறைத்து, தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும்.
97 Views

இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’.

 

இத் திரைப்படத்தில் அஞ்சலி மற்றும் சித்தி இதானி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘அஸ்கு மச்சா’ பாடல் வெளியாகியுள்ளது.

64 Views
[1]      «      23   |   24   |   25      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top