Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கிண்ண T20 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
114 Views
தொலைபேசி அதிகமாக சூடாகும்போது, அதன் கவருக்குள் அல்லது அருகில் வெங்காயம் வைத்தால் வெப்பம் குறையும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்தக் கூற்றுக்கு அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
98 Views

சீனாவின் செங்குடு நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி பட்டம் வென்றார்.

 

92 Views

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வெளியாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 24 நாட்களிலேயே உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

115 Views


பீட்ரூட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. பீட்ரூட்டில் இயற்கையாகவே நைட்ரேட்டுகள் அதிகமாக காணப்படுவதால் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
64 Views
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஷெல்டனை வீழ்த்தி, அலெக்சாண்டர் ஸ்வெரேவ் champian பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் நியூயோர்க் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் விளையாடினர்.


79 Views
முடியை எப்போதும் மிகவும் இறுக்கமாக கட்டிக்கொள்வது அழகுக்காக மட்டும் செய்யப்படும் சாதாரண பழக்கம் என்று நினைக்க வேண்டாம். நீண்ட நேரம் தலைமுடியை இறுக்கமாக இழுத்துக் கட்டுவது முடியின் வேர்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, முடி உடைவதற்கும் உதிர்வதற்கும் காரணமாக இருக்கலாம்.
77 Views
ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வெற்றிக் கிண்ணத்தை மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள இந்திய வீராங்கனைகள் மறுத்தது கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
176 Views

கை விரலில் வலி, இறுக்கம் அல்லது வீக்கம் இருந்தால், முதலில் கைகளுக்கு போதிய ஓய்வு கொடுப்பது உதவியாக இருக்கும். தொலைபேசி , கணினி பயன்படுத்துவது மற்றும் கனமான பொருட்களைத் தூக்குவது போன்ற செயல்களைக் குறைத்து, காயம் அல்லது வீக்கம் இருந்தால் துணியில் சுற்றிய ஐஸ் கட்டிகளை 10–15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம். நீண்டநாள் விறைப்பு இருந்தால் வெதுவெதுப்பான நீரில் விரல்களை சில நிமிடங்கள் வைத்திருப்பதும் நிவாரணம் அளிக்கும் .

 

79 Views
Google Maps பயன்படுத்தும் பயனர்கள் தங்களது வீட்டு முகவரியை இனி இரண்டு விதங்களில் வரைபடத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். Home என்ற பெயரில் தனிப்பட்ட முறையில் முகவரியைச் சேமித்தால், வீட்டிற்குச் செல்லும் வழித்தடங்களை விரைவாகப் பெற முடியும். இந்த முகவரி பொதுவாக மற்றவர்களுக்கு தெரியாது.
670 Views
தமிழக மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் அவர்கள், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


84 Views

செப்டம்பர் 2026இல் OpenAI நிறுவனத்தால் வெளியிடப்பட்ட GPT-6 Astra வகை மற்றும் AGI குறித்த விரிவான அலசல் வழங்கப்பட்டுள்ளது.
246 Views

​
இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில், பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய காதல் கதை அம்சத்தை கொண்ட திரைப்படத்திற்கு 'Jackie 'என பெயரிடப்பட்டுள்ளது.
103 Views
இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் Tittle இன்று வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'சியான் 63' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
106 Views
 
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் முதல் பாடல் 'Rise Of Mahasakthi' இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
 
 
98 Views
[1]      «      22   |   23   |   24      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top