Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


ஐரோப்பிய விண்வெளி வரலாற்றில் ஐரோப்பிய கண்டத்தின் சொந்த மண்ணிலிருந்து முதல் முறையாகச் செயற்கைக்கோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
105 Views
கைகளில் அல்லது விரல்களில் தோல் உரிவது பலருக்கும் ஏற்படும் பொதுவான சருமப் பிரச்சினையாகும். சரும வறட்சி, அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்துதல், அதிக வெயில் அல்லது காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் கைகளில் ஈரப்பதம் குறைந்து தோல் உரியலாம். சில சந்தர்ப்பங்களில் பூஞ்சைத் தொற்று அல்லது சில ஊட்டச்சத்து குறைபாடுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
106 Views
முகத்தை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்புபவர்கள் மத்தியில் குங்குமாதி தைலம் நீண்ட காலமாக பிரபலமாக உள்ளது. பல்வேறு பாரம்பரிய மூலிகைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தைலம், சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.
139 Views

பாரம்பரியமாக வீட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் வசம்பு, சிறிய அளவில் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக வசம்பு பொடி சமிபாட்டை சீராக்கவும், வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லையை குறைக்கவும் உதவக்கூடும் என பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது.
150 Views
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் நடிகை நிமிஷா சஜயன் மற்றும் நடிகர் கருணாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின்Trailer வெளியாகியுள்ளது.
99 Views
நடிகர் தனுஷ் 'மொத ராத்திரி' படக்குழுவினரை நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநரின் திறமையை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளதுடன், புதுமுகங்களின் முயற்சி மற்றும் திரைப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் தன்னை ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
109 Views
திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான பாணியை அமைத்து, இரசிகர்களின் இதயங்களை வென்று வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவினர் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
101 Views
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடுவதற்கு அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு வருவதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
94 Views
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள புதிய மகளிர் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீ சரணி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ஆசியக் கிண்ணப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் அவர், தனது முதல் இடத்தை மேலும் உறுதி செய்துள்ளார்.
101 Views
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படம் 'மண்டாடி'.இத்திரைப்படம் இன்று வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இத் திரைப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், சுகாஷ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், ராமச்சந்திரன் துரைராஜ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
69 Views
வெயிலில் அதிக நேரம் செலவிட்ட பிறகு முகத்தில் கருமை, பொலிவு குறைதல் போன்ற பிரச்சனைகள் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கலாகும். இதற்காக வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய இயற்கை வழிகளில் தக்காளியைப் பயன்படுத்துவது மிகவும் பிரபலமானது.
80 Views
தொலைபேசியை  Charge  செய்யும் நேரத்தில் Gaming, Video Editing , நீண்ட நேர வீடியோ அழைப்பு போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் செயல்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
103 Views
விஜய் தேவரகொண்டாவின் “ரணபாலி” படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
90 Views
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவியதாகக் கருதப்படுகிறது.


91 Views
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


95 Views
[1]      «      28   |   29   |   30      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top