Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை கண்காணிக்கவும் அவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு பிரத்தியேக வசதிகளை வழங்கியுள்ளன.
111 Views
இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள 'பத்தா ' திரைப்படத்தின் முதல் பாடலான "மகளே" எனும் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அட்லி தயாரிப்பில் சாய் அபயங்கர் இசையில் இத்திரைப்படம் உருவாக்கப்படுள்ளது. மேலும் இத் திரைப்படம் 1960ஆம் ஆண்டினை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 
123 Views
முகத்தின் அழகை தீர்மானிப்பதில் புருவங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சரியான வடிவில் அமைக்கப்பட்ட புருவங்கள், கண்களையும் முகத்தின் தோற்றத்தையும் எடுப்பாகக் காட்டும்.

3 முதல் 4 வாரங்களுக்கு ஒருமுறை த்ரெட்டிங் செய்வதே உகந்தது. அடிக்கடி செய்வதை தவிர்க்கவும்.
த்ரெட்டிங் செய்வதற்கு முன் முகத்தைக் கழுவி, ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
த்ரெட்டிங் செய்த பின், சருமத்தில் கற்றாழை (Aloe Vera) ஜெல் அல்லது பனிக்கட்டி (Ice cube) கொண்டு ஒற்றி எடுத்தால் எரிச்சல் அடங்கும்.
கூட்டுப்புருவம் சிலருக்கு தனித்துவமான அழகைத் தரும். அதை முழுமையாக நீக்க விரும்பாதவர்கள், நடுவில் உள்ள மெல்லிய முடிகளை மட்டும் நீக்கி இடைவெளி உருவாக்கலாம்.
121 Views

மலையாள இயக்குநர் ரெஜித் இயக்கத்தில் இளைய திலகம் பிரபு நாயகனாக நடிக்கும் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக 'அழகிய லைலா' திரைப்படம் உருவாகவுள்ளது
126 Views
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் தற்போது ஏனைய வேலைகளிலும்  கவனம் செலுத்துகிறார். முன்னதாகவே இவர் உணவகம் மற்றும் ஆடை தொழிற்சாலை வேலைகளையும் செய்து வந்தார். 
115 Views
செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு துறைகளில் ஏராளமானோர் பயன் பெற்று வருகிறார்கள். இருப்பினும், இந்த AI தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மிகப்பெரும் அபாயகரமானதாக இருக்குமென்று பல தொழில்நுட்ப ஆய்வாளர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
124 Views
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது திரைப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
136 Views
முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து, எவ்வாறு அதனை அகற்றுவது என்று பார்போம்.


95 Views
கொள்ளு, பாரம்பரியமாகப் பலரது உணவில் இடம்பெறும் ஒரு பருப்பு வகையாகும்.


83 Views
துபாயில் பெண்கள் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் குழு A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் , ஐக்கிய அரபு அமீரகம்,இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றன.
136 Views
இந்திய அணியின் முன்னணி வீரர் ஹர்திக் பாண்ட்யா. இவர் கடைசியாக ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை.
128 Views
துலீப் கிண்ண இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில்  கிழக்கு மண்டலம் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
91 Views
அழகை வெளிப்படுத்த அதிகப்படியான மேக்கப் தேவையில்லை என்ற எண்ணம் தற்போது Beauty உலகில் அதிகரித்து வருகிறது. முகத்தின் இயற்கையான தோற்றத்தை அப்படியே வைத்துக்கொண்டு, தேவையான இடங்களில் மட்டும் லேசான மேக்கப் பயன்படுத்தும் ‘Skin-first’ முறை தற்போது கவனம் பெற்று வருகிறது.
91 Views


இரவில் வெந்தயத்தை சிறிதளவு ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் பருக வேண்டும்.
77 Views
சமூக வலைதளங்களில் தற்போது 1980-களின் தோற்றத்தில் புகைப்படங்களை உருவாக்கும் புதிய AI டிரெண்ட் வைரலாகி வருகிறது.
1,859 Views
[1]      «      27   |   28   |   29      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top