Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவியதாகக் கருதப்படுகிறது.


91 Views
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


95 Views
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரிற்கு தகுதி பெற்றுள்ள அணிகளும், உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
116 Views
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
103 Views


பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால் உணவு சமிபாடடைய உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு  பேரீச்சம்பழம் நல்ல தீர்வைத் தருகிறது. 
922 Views
மின்வெட்டு நேரங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் இன்வெர்ட்டர்களில், battery முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் lead acid - battery இல் நீரின் அளவு குறையும்போது, சாதாரண குழாய் நீர் அல்லது குடிநீரை ஊற்றுவது battery- க்கு பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரில் உள்ள உப்புகள் மற்றும் கனிமங்கள் battery-இன் ஈயத் தகடுகளில் படிந்து, அதன் செயல்திறனையும் ஆயுளையும் குறைக்கக்கூடும்.
113 Views
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
78 Views
செப்டம்பர் மாதத்தில் நெயில் ஆர்ட்டில் சொக்லட் பிரவுன், பர்கண்டி, ஆம்பர் மற்றும் “Coconut Milk” போன்ற மென்மையான நிறங்கள் பிரபலமாகி வருகின்றன. 
81 Views
பிரபல ஹொலிவூட் இயக்குநரான லீ க்ரோனின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வெளியான 'லீ க்ரோனின்ஸ் த மம்மி' திரைப்படம் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
104 Views
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், எதிர்காலத்தில் மனிதர்கள் விலங்குகளின் தொடர்பு முறைகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகி வருகிறது. விலங்குகளின் ஒலிகள், சைகைகள் மற்றும் உடல் அசைவுகளைப் பெருமளவில் சேகரித்து, அவற்றில் உள்ள தொடர்பு முறைகளை AI ஆய்வு செய்து வருகிறது.
110 Views
இந்திய அணியுடன் முதல் முறையாக சர்வதேச T20 போட்டியில் களமிறங்கவுள்ள ஜப்பான் அணி, தனது வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி ஜப்பானின் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
198 Views
இரசாயனப் பொருட்கள் இல்லாமல் வீட்டிலேயே கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு கூந்தலை மென்மையாகவும், சீராகவும் பராமரிக்கலாம். தேங்காய்ப்பால்–எலுமிச்சைச் சாறு, முட்டை–ஆலிவ் எண்ணெய், கற்றாழை ஜெல் போன்ற ஹேர் மாஸ்க்குகள் கூந்தலுக்கு ஈரப்பதத்தையும் பளபளப்பையும் வழங்க உதவும். குறிப்பாக வறண்ட அல்லது அலை அலையான கூந்தலுக்கு இத்தகைய பராமரிப்பு முறைகள் பயனுள்ளதாக இருக்கலாம்.
183 Views
தக்காளி சாற்றுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி , 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இது முகத்தினை பளபளப்பாக்கும்.


முகத்தில் உள்ள கருமையை நீக்க கஸ்தூரி மஞ்சள் தூளுடன் மோர் கலந்து முகத்தில் பேஸ்ட் போல பூசி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
108 Views

நடிகர் சூர்யாவின் மைல்கல் திரைப்படமான 50வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான 'கருப்பு' மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47', த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'சூர்யா 48', மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் 'சூர்யா 49' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


101 Views
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன்தான் சண்முகப்பாண்டியன். இவர் தமிழில் 3 திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த திரைப்படங்கள் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.


104 Views
[1]      «      29   |   30   |   31      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top