Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நடிகர் யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான ‘Toxic: A Fairytale for Grown-Ups’ திரைப்படத்தின் OTT டிஜிட்டல் உரிமத்தின் விலை பெருமளவு சரிந்துள்ளது.
144 Views
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதோ அல்லது காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படும்போதோ, அதை நவீன அணியக்கூடிய சாதனங்கள் முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.
112 Views
சுவையான பழங்களில் ஒன்றான பேரிக்காய், உடலுக்கு தேவையான நார்ச்சத்துகள் நிறைந்த பழமாக கருதப்படுகிறது. குறிப்பாக சமிபாட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் பேரிக்காய் உதவுகிறது.
127 Views
முகத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க Scrub பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ Scrub செய்வது சருமத்திற்கு நன்மையை விட பாதிப்பையே ஏற்படுத்தலாம்.
128 Views
அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ள யோகலட்சுமி, சிவானி நாகராம், கானா வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
94 Views
மாறும் வானிலையால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இவை மாசுபட்ட காற்று, நீர் மற்றும் ஈரப்பதமும் நோய்கள் பரவக் காரணமாகின்றன.


95 Views
தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை 50 ஓவர் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
88 Views
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
97 Views
உடலில் காணப்படும் மச்சங்கள் பொதுவாக சருமத்தில் நிறத்தை உருவாக்கும் மெலனின் செல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகமாகக் குவிவதால் உருவாகின்றன. சில மச்சங்கள் பிறவியிலேயே இருக்கும். சில வயது அதிகரிக்கும்போது தோன்றும்.
82 Views
துலீப் கிண்ண 2026 இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்றது. தெற்கு மண்டலத்துடனான இப்போட்டியில் நாணய சுழற்சியில்  வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.
91 Views
QR என்பது Quick Response என்பதன் சுருக்கம் ஆகும்.

QR குறியீட்டின் நான்கு மூலைகளிலும் உள்ள பெரிய சதுரங்கள் கெமரா எந்த திசையில் இருந்து scan செய்தாலும் குறியீட்டின் அளவையும் நிலையையும் சரியாகக் கண்டுபிடிக்க உதவுகிறது.
114 Views


எப்பொழுதும் கைத்தொலைபேசியை இடது காதில் வைத்து பேசுங்கள்.

மருந்துகளை குளிர்ந்த நீரில் குடிக்கக் கூடாது.

மாலை 5 மணிக்கு மேல் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.

இரவில் குறைவாகவும் காலையில் அதிகமாகவும் தண்ணீர் பருக வேண்டும்.
111 Views
Vitamins, தாதுக்கள் உட்பட ஏராளமான சத்துகள் நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
100 Views
UP T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ரிங்கு சிங் தலைமையிலான மீரட் மேவரிக்ஸ் அணி, புவனேஸ்வர் குமார் தலைமையிலான லக்னோ பால்கன்ஸ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது. 
115 Views
சில நேரங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் சாதாரணமானதாகத் தோன்றினாலும், அவை முக்கியமான உடல்நலப் பிரச்சினைகளுக்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.
255 Views
[1]      «      30   |   31   |   32      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top