Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஒரே Multi-Plug அல்லது Extension Cord இல் பல மின் சாதனங்களை இணைத்து பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிக மின்சக்தி தேவைப்படும் சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்குவது ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
97 Views
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கினார். அவரது பேச்சில் சட்டம்,ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றன.
90 Views
1.முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க எலுமிச்சை சாற்றை பூச வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது முடி வளர்ச்சி தடைபடும்.

2.நகங்களை வெட்டும் முன்பு, நகங்களில் எண்ணெய் பூசி சிறிது நேரத்தின் பின் வெட்டும் பொழுது அழகாகவும், விரும்பும் வடிவத்திலும் வெட்ட முடியும்.
173 Views
உணவு வகைகளில் மிளகாய், மிளகாய் தூள் மற்றும் பிற காரமான மசாலா பொருட்களுக்கு என்றும் தனி இடம் உள்ளது. பலரும் காரம் இல்லாத உணவை சாப்பிட விரும்புவதும் இல்லை. மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் சில நன்மைகளை தந்தாலும், தினமும் அதிக அளவில் காரம் உட்கொள்வது சிலருக்கு செரிமானப் பாதையில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஏற்கனவே அசிடிட்டி, GERD அல்லது குடல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, கார உணவுகள் அறிகுறிகளைத் தூண்டக்கூடும். இருப்பினும், கார உணவுகளின் தாக்கம் நபருக்கு நபர் மாறுபடும்.
100 Views

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், இலகுவான உணவாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால், தினசரி உணவில் இதை சேர்ப்பது நல்லது .
119 Views

சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் கலைஞர்களுக்கு வணிக ரீதியான அழுத்தங்கள் குறைவாக இருப்பதால், பரிசோதனை முயற்சிகளுக்கும் புதிய கதைகளுக்கும் அதிக சுதந்திரம் இருப்பதாக நடிகர் பகவதி பெருமாள் குறிப்பிடுகிறார்.
92 Views

செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மென்பொருள் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
162 Views
 
நாம் தினமும் பயன்படுத்தும் சீப்பின் வகையும், அதை பயன்படுத்தும் முறையும் தலைமுடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
92 Views
சமையலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கும் பூண்டு உணவின் சுவையை அதிகமாக்கும் பதார்த்தங்களில் முக்கியமானதொன்றாகும்.
447 Views

OpenAI நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு  மாதிரியான   GPT-6 Astra-வை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதனை உலகின் அதிபுத்திசாலியான மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட AI மாதிரி  என OpenAI தெரிவித்துள்ளது.
195 Views

தலைமுடி ஆரோக்கியமாகவும் இயற்கையான கருமைத் தோற்றத்துடனும் இருக்க, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முட்டை போன்ற சத்தான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
161 Views


சினிமாவில் பெண்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகவும், அழகுப் பொம்மையாகவும் சித்தரிக்கும் போக்கு குறித்து நடிகை டாப்ஸி வெளிப்படையாக தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
192 Views
பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரானது இங்கிலாந்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. குறித்த தொடரில் நோர்வே நாட்டின் கால்பந்து நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் Manchester City அணிக்காக விளையாடி வருகிறார்.
94 Views
சர்க்கரை நோயினால் எமது சமூகத்தில் பல பெரியவர்கள் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் எம்மில் பல பேர் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் கூட இருக்கலாம்.
108 Views
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா , பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் இருமுடி.
158 Views
[1]      «      31   |   32   |   33      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top