Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

2026ஆம் ஆண்டுக்கான FIBA மகளிர் கூடைப்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர், செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
82 Views
உலக நாடுகளின் உண்மையான நிலப்பரப்பை துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத்தை அங்கீகரிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
179 Views
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய வீடியோக்களைத் தொகுத்து 'Gladiators' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆவணத் திரைப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
105 Views
காய்ச்சலின் போது மிகுந்த உடல் சோர்வுடன், எதையும் மென்று சாப்பிட முடியாத அளவு உடலில் தெம்பு இல்லாவிட்டால், அப்போது அரிசி கஞ்சியை சாப்பிடலாம். இது ஒரு சௌகரியமான உணவு மற்றும் எளிதில் செரிமானமாகக்கூடியது.

இளநீர் காய்ச்சலின் போது இளநீர் குடித்தால், தடிமல் வந்துவிடும் என்று சிலர் சொல்லி குழப்புவார்கள். ஆனால் அது ஒரு வதந்தி. உண்மையில் இளநீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், காய்ச்சலின் போது குடிப்பது மிகவும் நல்லது. காய்ச்சலால், நீரிழப்பால் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் தான் அதிகம் குறையும். இந்நிலையில் இளநீர் குடித்தால், அருமையாக இருக்கும்.
92 Views


மல்லி விதைகளை ஒரு தேக்கரண்டி எடுத்து முதல் நாள் இரவில் நன்கு ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி குடித்தால் உடல் வெப்பம் குறைவடையும்.
139 Views
வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், வெளியே வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகரித்து, சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது.

உங்களின் முகமும் இப்படி வெயிலால் கருமையாகிவிட்டதா? கருமையான சருமத்தை பொலிவாகவும், வெள்ளையாகவும் மாற்ற வேண்டுமா?

மஞ்சளைக் கொண்டு இப்படி Face Pack போடுங்க.
142 Views
நகங்களில் திடீரென தோன்றும் சிறிய வெள்ளைப் புள்ளிகளைப் பார்த்தவுடன், பலரும் இதை கால்சியம் குறைபாட்டின் அறிகுறி என்று நினைப்பார்கள். மருத்துவத்தில் இந்த நிலை Leukonychia என்று அழைக்கப்படுகிறது.
184 Views
இரவில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடலாம் ஆனால் அளவோடு சாப்பிடுவது நல்லது . மொத்த உணவு அளவு, தயாரிக்கும் முறை மற்றும் நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளும் கலோரி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
211 Views
உலகின் உயரமான மலை என்று அனைவராலும் அறியப்படும் எவரெஸ்ட் மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
137 Views
நமீபியா, தென்னாபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடரானது இடம்பெற்று வருகிறது.
135 Views
சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
131 Views
நகரங்களில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை, பொதுமக்கள் நினைப்பதைவிட அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒரு சிறிய தூரம் நடந்து சென்றபோதே பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் அமைப்புகளுக்குச் சொந்தமான ஏராளமான கேமராக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
115 Views
முகத்தை அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க விலையுயர்ந்த அழகு சாதனங்கள் மட்டுமே தேவை இல்லை. தினமும் இரவு முகத்தை நன்றாகச் சுத்தம் செய்து, சருமத்துக்கு ஏற்ற ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவது எளிய பராமரிப்பு முறையாகும்.
94 Views
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரசன் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என சிம்பு இரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
105 Views
வெயில் காலத்தில் , அதிக வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் உடலில் நீர்ச்சத்து குறையலாம். இதனால் தாகம், வாய் உலர்தல், சிறுநீர் குறைதல், தலைச்சுற்றல், சோர்வு போன்றவை அதன் அறிகுறிகளாகும்.

115 Views
[1]      «      32   |   33   |   34      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top