Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

வெயில் காலத்தில் , அதிக வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் உடலில் நீர்ச்சத்து குறையலாம். இதனால் தாகம், வாய் உலர்தல், சிறுநீர் குறைதல், தலைச்சுற்றல், சோர்வு போன்றவை அதன் அறிகுறிகளாகும்.

115 Views
மேக்கப்பை அகற்றாமல் தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாள் முழுவதும் சேர்ந்த அழுக்கு, எண்ணெய் மற்றும் மேக்கப் ஆகியவை சருமத் துளைகளை அடைத்து, பருக்கள் ஏற்பட வழி வகுக்கின்றது. 


90 Views
வீட்டில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் மின்விசிறிகளில் தூசி படிவதால் காற்றோட்டம் குறையலாம். இதனால் தேவையான குளிர்ச்சியைப் பெற மின்விசிறியை அதிக வேகத்தில் அல்லது நீண்ட நேரம் இயக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதன் மூலம் மறைமுகமாக மின்சார பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
185 Views
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
130 Views
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள T20 தொடரிலிருந்து இலங்கை அணியின் தலைவரும், முன்னணி வீரருமான குசல் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் உபாதை காரணமாக விலகியுள்ளனர்.
130 Views



பனங்கிழங்கில் அதிகளவான இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகையை சரிப்படுத்தி இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகிறது.
111 Views
2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை  முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய திட்டத்தை பிசிசிஐ வகுத்துள்ளது. செப்டம்பர் 3ஆம்  திகதி  நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், சமீபத்திய வெளிநாட்டு தொடர் தோல்விகள், வீரர்களின் காயங்கள் மற்றும் எதிர்கால சுற்றுப்பயணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
103 Views


கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
108 Views


தாய்வானைச் சேர்ந்த 10 வயது மாணவர் சு Hsu Ting-wei , Novel Artificial Electronic Nose எனப்படும் மோப்பம் பிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.
133 Views
இரவு நேரங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது உடல் செல்களை புதுப்பிக்க மிக அவசியம். தூக்கமின்மை கண்களில் சோர்வையும், கருவளையத்தையும் ஏற்படுத்தும் என்பதால், சீரான தூக்கம் முகத்திற்கு பொலிவை கொடுக்கும்.
153 Views
இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ளதிரைப்படம் ‘துரோகம் பழகு’.

இத் திரைப்படத்தின் 1st look போஸ்ட்டரை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி,நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா, நடிகை நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
126 Views
தமிழ்நாட்டில் பிரத்யேகமாக 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பிற்குத் திரையுலகப் பிரபலமும், சர்வதேச பந்தய வீரருமான அஜித்குமார் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


111 Views
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் Octobar மாதம் 15ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
136 Views
ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3, VITAMIN E உள்ளிட்ட சத்துக்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. அத்தோடு ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். 

118 Views
உணவுக்குப் பிறகு சிறிதளவு பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் உடலை புத்துணர்ச்சியாக இருக்க வைத்திருப்பதுடன், செரிமானத்துக்கும் சிறந்து விளங்குகின்றது.


121 Views
[1]      «      33   |   34   |   35      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top