Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

உணவுக்குப் பிறகு சிறிதளவு பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் உடலை புத்துணர்ச்சியாக இருக்க வைத்திருப்பதுடன், செரிமானத்துக்கும் சிறந்து விளங்குகின்றது.


121 Views
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
122 Views
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் அதிசிறந்த முன்னேற்றங்களை பெற்றுள்ளனர்.
130 Views
இரவு நேரத்தில் கார்கள், பேருந்துகள் போன்ற வாகனங்களில் Headlight இருப்பதைப் போல, கடலில் செல்லும் பிரம்மாண்டமான கப்பல்களில் ஏன் Headlight இல்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
211 Views
நகங்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க அவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். நீண்ட நேரம் தண்ணீரில் கைகளை வைத்திருப்பது நகங்கள் பிளவுபடுவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, வீட்டு வேலைகளின்போது கைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
97 Views
2026 மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரில் இந்திய அணி இன்று ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. டுபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை  நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
109 Views
சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருப்பதால் முகம் எப்போதும் பளபளப்பாகவும் எண்ணெய் பசையுடனும் காணப்படலாம். குறிப்பாக வெப்பமான காலநிலையில் இந்தப் பிரச்சினை அதிகமாகத் தெரியக்கூடும். இதற்காக முகத்தை அடிக்கடி தேய்த்து கழுவுவது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதுடன், பிரச்சினையை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
93 Views
பருப்பு வகைகளில் தாவர புரதம்,நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரவும், முக்கியமாக உடல் வளர்ச்சிக்கும் ,சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக இருக்கவும் உதவுகின்றன.
112 Views
​
WhatsApp தனது செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் contentகளை பயனர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் "AI Content Label" அம்சத்தை iOS பயனர்களுக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
107 Views

சர்தார் 2 திரைப்படத்தின் தொடக்க விழாவின் போது, மாளவிகா மோகனனை நம் ஊரின் மோனிகா பெலூச்சி என்று அவர் வர்ணித்திருந்தார்.
120 Views
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Im game'.

இத் திரைப்படத்தை பற்றி கதிர் பேசுகையில் 'இந்த படத்திற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பும், நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 
112 Views
இரவு நேரம் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து முகத்தில் பூசி வர முகத்தில் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.

வெந்தயம் ஊற வைத்த நீரினை Cotton துணியில் நனைத்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாக மாறும். 
244 Views
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்களை முதலில் கண்டறிந்து, அவற்றை முடிந்தவரை தவிர்ப்பது முக்கியம். எனவே அதிக மனஅழுத்தம், முறையற்ற தூக்கம், உணவைத் தவிர்ப்பது, அதிக உடல் உழைப்பு போன்றவை தலைவலியைத் தூண்டுகிறது.


161 Views
சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க, வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.


106 Views
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கெடுக்கும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் குழாமின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
149 Views
[1]      «      34   |   35   |   36      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top