Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இரவு நேரம் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து முகத்தில் பூசி வர முகத்தில் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.

வெந்தயம் ஊற வைத்த நீரினை Cotton துணியில் நனைத்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாக மாறும். 
244 Views
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்களை முதலில் கண்டறிந்து, அவற்றை முடிந்தவரை தவிர்ப்பது முக்கியம். எனவே அதிக மனஅழுத்தம், முறையற்ற தூக்கம், உணவைத் தவிர்ப்பது, அதிக உடல் உழைப்பு போன்றவை தலைவலியைத் தூண்டுகிறது.


161 Views
சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க, வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.


106 Views
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கெடுக்கும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் குழாமின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
149 Views
வீடுகளில் பயன்படுத்தப்படும் AC Remote பெரும்பாலும் வெள்ளை நிறத்திலும், TV Remote கறுப்பு நிறத்திலும் இருப்பதை கவனித்திருப்போம். இதற்குப் பின்னால் முக்கியமான பயன்பாடு மற்றும் வடிவமைப்பு சார்ந்த காரணங்கள் உள்ளன.
1,468 Views
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
113 Views
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிதான அழகுப் பராமரிப்பில் கற்றாழை மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பயன்படுத்துவது முகத்தை பொலிவு பெறச்செய்யும். கற்றாழை சருமத்தின் புத்துணர்ச்சிக்கு உதவக்கூடும் என்றும், தேனில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் moisturizing properties இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
133 Views
காலையில் அதிக வேலை இருப்பவர்களுக்கு கேழ்வரகு கூழ் ஒரு எளிய பாரம்பரிய உணவாகும் . கேழ்வரகில் நார்ச்சத்து மற்றும் சில தாதுக்கள் இருப்பதால், தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய சிறுதானிய உணவாக இது கருதப்படுகிறது.
98 Views
இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் 3ஆவதுபாடலான ‘பாண்டி முனி கேக்குது’ பாடல் வெளியாகியுள்ளது.
126 Views

ஒரு கதாபாத்திரத்தின் பெயரைக் கேட்டவுடனே அந்த நடிகர் நினைவுக்கு வருவது மிகப்பெரிய கலை வெற்றி என சூர்யா கார்த்தியை பாராட்டியுள்ளார்.
109 Views

Deepfakes என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி, ஒருவரின் முகத்தையோ அல்லது குரலையோ மற்றொருவரின் மீது துல்லியமாகப் பொருத்தி உருவாக்கப்படும் போலியான காணொளிகள், ஒலிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகும்.
91 Views
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் பூசி கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் பூசி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
166 Views
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில்  ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் திரைப்படம் ‘மைசா’ .

இத் திரைப்படம் November மாதம் 27ஆம் திகதி வெளியகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. மேலும்,பழங்குடியினரின் வாழ்வை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது. 
95 Views
அமெரிக்கத் தொழிலதிபரும், உலகின் முதன்மை செல்வந்தருமாகிய ஈலோன் மஸ்க், எதிர்காலத்தில் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி பற்றிக் கணிப்பொன்றைக் கூறியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், ஒரு ரோபோவின் உழைப்பும் செயல்திறனும் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்குமென்றும் கணித்துள்ளார்.
123 Views
Marvel Studios தயாரிப்பில் வெளியான 'Avengers' திரைப்படப் பாகங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றித் திரைப்படங்களாகும்.
150 Views
[1]      «      35   |   36   |   37      »      [1872]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top