Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

புதிய ஐபோன் மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த Apple நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Memory chips விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
110 Views
UP T20 லீக் வரலாற்றில் 400 ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை லக்னோ பால்கன்ஸ் அணியின் தலைவர் புவனேஷ்வர் குமார் பெற்றுள்ளார். நோய்டா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். 
110 Views
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீர, வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜனிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
111 Views
சாப்பிடும் போதோ அல்லது கவனக்குறைவாகவோ தெரியாமல் உதட்டை கடித்ததில் காயம் ஏற்பட்டால், முதலில் சுத்தமான துணியால் மென்மையாக அழுத்தம் கொடுத்து இரத்தப்போக்கை கட்டுப்படுத்த வேண்டும்.
119 Views

உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சாதாரண சவர்க்காரத்தை முகத்திலும் பயன்படுத்துவது எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது. சில சவர்க்காரத்தில் உள்ள சுத்தப்படுத்தும் பொருட்கள் , வாசனைத்திரவியம் போன்றவை முகச் சருமத்தில் வறட்சி, இறுக்கம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.
107 Views
சிறிய அளவில் தினமும் பூசணி விதைகள் சாப்பிடுவது நல்ல உணவுப் பழக்கமாகும் . இதில் மக்னீசியம், துத்தநாகம் (Zinc), நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன. குறிப்பாக மக்னீசியம் உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது; Zinc நோய் எதிர்ப்பு செயல்பாட்டுக்கும் முக்கியமானது. 
136 Views
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் மறுபக்கமாக அதிகளவிலான தண்ணீர் பயன்பாடு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. AI சேவைகளை இயக்கும் தரவு மையங்களில் கணினி சாதனங்களை குளிர்விக்க அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
119 Views

Anthropic நிறுவனம் தனது Claude செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் எழுத்துகளில் கண்ணுக்குத் தெரியாத பிரத்தியேக டிஜிட்டல் முத்திரை முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
 
146 Views

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
131 Views
மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக்கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று பலரும் நினைத்து இருக்கின்றோம். ஆனால் இம் மல்லிகைப்பூ மலர்களில் பலவாறான மருத்துவ குணங்கள் உள்ளன.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். நான்கு மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
159 Views
ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஒரே நேரத்தில் கவர்ந்து வருகிறது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படம்.
141 Views



இளநீரை வெட்டி அதற்குள் சிறிது சீரகம், நாட்டு சர்க்கரை, பாசிப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி சேர்த்து முதல் நாள் இரவு நன்று மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலை இளநீரை வடிகட்டி இந்த நீரை பருக வேண்டும். 
129 Views
இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யக் கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
111 Views
தொலைபேசியை தொடர்ந்து பயன்படுத்துவதால் பின்னணியில் பல செயலிகள் இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் Battery பயன்பாடு அதிகரிப்பதுடன், சில நேரங்களில் தொலைபேசியின் செயல்திறனும் குறையலாம்.
331 Views
போட்டியின் போது மைதானத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
126 Views
[1]      «      43   |   44   |   45      »      [1874]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top