Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Serum அதிகமாக பயன்படுத்தினால் சருமத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்று நினைப்பது தவறு. Serumஇல் இருக்கும் செயல் திறன் மிக்க பொருட்கள் அதிக அளவில் சருமத்தில் படும்போது எரிச்சல் , சிவத்தல் , வறண்ட தன்மை , ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
253 Views
தேவையான பொருட்கள்:

அவல் – 1 கோப்பை
நிலக்கடலை – ½ கோப்பை
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
151 Views


நடிகர் அல்லது அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ராக்கா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
102 Views
இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்களிலேயே முடிவடைந்தால், ஆடுகளம் மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
126 Views
துலீப் டிராபி காலிறுதியில் கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலத்தை வீழ்த்தி இன்னிங்ஸ் மற்றும் 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
121 Views
சலவை இயந்திரம் துணி துவைக்கும் வேலையை எளிதாக்கினாலும், அதைப் பயன்படுத்தும்போது செய்யும் சில தவறுகள் துணிகளையும், இயந்திரத்தையும் பாதிக்கக்கூடும்.
145 Views
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல்  டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
91 Views
Pen Drive இல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டால், அதனை கணினியில் பயன்படுத்துவதற்கு முன் Anti-vaires மென்பொருள் மூலம் முழுமையாக ஸ்கேன் செய்வது அவசியம். வைரஸ் கணினிக்கும் பரவாமல் இருக்க, பென் டிரைவை இணைக்கும் போது Shift விசையை அழுத்திப் பிடிப்பது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
136 Views
தூக்கத்தில் தொடர்ந்து குறட்டை விடுவது பலருக்கும் தொந்தரவாக இருக்கும் நிலையில், சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் அதைக் குறைக்க முடியும். குறிப்பாக மல்லாந்து படுப்பதைத் தவிர்த்து பக்கவாட்டில் தூங்குவது, போதுமான தூக்கத்தைப் பெறுவது மற்றும் உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது குறட்டையைக் கட்டுப்படுத்த உதவலாம்.
137 Views
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் 4 ஆவது நாள் மதிய உணவு இடைவேளையின்போது, இலங்கை அணி 2 ஆவது இன்னிங்சில் 83 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 
151 Views

Androidஇல் இருந்து iPhoneக்கு தரவுகளை  மாற்றுவதற்கு Apple நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ "Move to iOS" செயலி மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான வழியாகும். 
158 Views


நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Teaser வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
200 Views

பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அக்‌ஷய் குமார், சயிப் அலிகான் நடிக்கும் ‘Haiwaan ’ திரைப்படத்தின்Trailer தற்போது வெளியாகியுள்ளது.
168 Views


காலை உணவு.
7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவை உண்ண வேண்டும்.
10 மணியை தாண்டி காலை உணவை உண்பதை தவிர்க்க வேண்டும்.
காலை தூங்கி எழுந்து அரை மணி நேரத்திற்குள் காலை உணவை உண்ண வேண்டும்.
109 Views
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் 2-வது வாரத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது .இதற்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
116 Views
[1]      «      42   |   43   |   44      »      [1874]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top