Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

வீட்டு சமையலில் சாதாரணமாக இடம்பெறும் பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை போன்ற பச்சை கீரைகள் சுவைக்காக மட்டுமல்ல… உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
இரும்புச்சத்து, நார்ச்சத்து,விற்றமின் A, விற்றமின் K உள்ளிட்ட சத்துக்கள் கீரைகளில் கிடைக்கின்றன. குறிப்பாக தாவர உணவுகளில் கிடைக்கும் இரும்புச்சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்றாகும்.
131 Views
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய்யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால், அதற்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
107 Views
நிலாவில் நீர் இருப்பைக் கண்டறிவதற்காக சீனா திட்டமிட்டுள்ள மிக முக்கிய ஆளில்லா விண்வெளி ஆய்வுத் திட்டம் Chang’e-7 ஆகும். நிலவின் தென் துருவத்தில் உள்ள சூரிய வெளிச்சம் படராத, நிரந்தர இருள் சூழ்ந்த பள்ளங்களில் உறைந்துள்ள பனி வடிவத்திலான நீரைக் கண்டறிவது இதன் முதன்மை நோக்கமாகும்.
84 Views
தேநீருடன் Protein Powder அல்லது Protein Shake கலந்து குடிக்கும் ‘Protein Coffee’ அல்லது ‘Proffee’ தற்போது உலகில் பிரபலமாகி வருகிறது.


125 Views
நகங்களைக் கடிக்கும் பழக்கம் சாதாரணமாகத் தோன்றினாலும், அதை தொடர்ந்து செய்வது நகங்களின் ஆரோக்கியத்தையும், கைகளைச் சுற்றியுள்ள சருமத்தையும் பாதிக்கலாம்.


133 Views
வீட்டில் கிடைக்கும் தயிர் + எலுமிச்சைச் சாறு சேர்த்து செய்யும் ஹேர் பேக், பொடுகு மற்றும் தலையரிப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. 


138 Views
கல்சியம் குறைபாடு மட்டுமல்ல VITAMIN D குறைபாடு, உடற்பயிற்சி இல்லாமை, குறைந்த உடல் எடை, புகைப்பிடித்தல் போன்றவையும் எலும்பு தேய்மானத்துக்கு காரணமாக இருக்கின்றது.


218 Views
இயக்குநர் ரதீஷ் வேகா இயக்கத்தில் நடிகர் ஜெயசூர்யா ,ரித்திகா சிங், முரளி சர்மா மற்றும் வினய் ராய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Operation Tral’ திரைப்படத்தின்  Official Teaser வெளியாகியுள்ளது .
112 Views
அமெரிக்க Open டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா–ஜாகுப் மென்சிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
129 Views
Table fan மற்றும் Ceiling fan ஆகியவற்றில் எது சிறந்தது என்பது பயன்பாடு மற்றும் அறையின் அளவைப் பொறுத்து மாறுபடும்.
171 Views
முகப்பரு அதிகமாகத் தோன்றாமல் இருக்க, தினமும் முகத்தை மென்மையான சுத்தப்படுத்தியால் சுத்தம் செய்வது முக்கியம். அதிக எண்ணெய் சேரும் சருமம் கொண்டவர்கள் முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்ப்பதும் உதவியாக இருக்கும்.
111 Views
‘வாரணாசி’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் அனில் ரவிபுடியுடன் மீண்டும் இணையப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய நிலையில், இந்த செய்தி இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
132 Views

WhatsApp தனது பயனர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
145 Views

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை தரமணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
.
146 Views
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடன் உரையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறார் பிரபல இலங்கையின் இசைக் கலைஞரான கிரிஜன் உதயகுமார்.

கண்ணாடி குவளைகளில் வெவ்வேறான அளவுகளில் நீரை ஊற்றி அதனை இசைக்கருவியாக மாற்றி அதனை காணொளியாக சமூக வலைத்தங்களில் பதிவேற்றம் செய்து வருபவர் கிரிஜன்.
97 Views
[1]      «      41   |   42   |   43      »      [1874]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top