Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'PEDDI'.
474 Views
பழைய மற்றும் புதிய வீடியோக்களை AI மூலம் 4K, HD தரத்திற்கு மாற்றும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.
226 Views
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான்.
584 Views
2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
288 Views
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ராம் கோபால் வர்மா தனது விருப்பமான வகையான Horror பக்கம் திரும்பியுள்ளார். 
298 Views
மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. 
510 Views
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’.
417 Views
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நேற்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்து வரும் கிங் படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
266 Views
தனுஷ் நடித்து இயக்கிய ‘இட்லி கடை’ திரைப்படம் கடந்த மாதம் முதலாம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
249 Views
அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான 'அருந்ததி' திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வெளியான போதே, ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
461 Views
நவீன வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக தங்கள் தூக்கத்தைக் குறைத்து கொள்கிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் பெரியவர்களுக்கு குறைந்தது 7 மணிநேர தூக்கம் தேவைப்பட்டாலும், சிலர் தினமும் சராசரியாக 5 அல்லது அதற்கும் குறைவான நேரம் மட்டுமே தூங்குகிறார்கள்.
476 Views
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் ஐயரின் இடது விலாப்பகுதி பலமாக அடிபட்டது.
255 Views

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் அடுத்த என்ன திரைப்படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.
285 Views
நடிகர் அஜித் சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் அசத்தி வருகிறார். இந்த நிலையில், அண்மையில் பிரபல Youtube சேனல் ஒன்றுக்கு நடிகர் அஜித் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.
279 Views
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் 'The Girl Friend' படத்தில் உள்ள 'நதிவே' பாடல் தற்போது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
458 Views
[1]      «      74   |   75   |   76      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top