Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
whatsapp இல் வரவுள்ள புதிய அம்சம்

Sooriyan Gossip - whatsapp இல் வரவுள்ள புதிய அம்சம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

358 Views

உலகின் முன்னணி chatting செயலிகளில் ஒன்றான whatsapp  ஏகப்பட்ட அம்சங்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது whatsapp இல் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் நமக்கு chatting இல் வரும் போன் நம்பரை டேப் செய்தவுடன் அந்த நம்பர் whatsapp இல் இருக்கிறதா என ஆராயும்.

அதன்பின் whatsapp இருந்தால் அவற்றிருக்கு whatsapp மெசேஜ் அனுப்பலாமா அல்லது call செய்யலாமா என கேட்கும்.

இதற்கு முன் chatting இல் வரும் போன் நம்பரை டேப் செய்யும்போது call செய்யும் அம்சம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

தற்போது ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

இதைத்தவிர whatsapp ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top