Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
முட்டையினை எந்த உணவுகளுடன் அதிகம் சேர்த்து சாப்பிடக்கூடாது?

Sooriyan Gossip - முட்டையினை எந்த உணவுகளுடன் அதிகம் சேர்த்து சாப்பிடக்கூடாது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

833 Views
அதிக புரதச்சத்து நிறைந்த உணவு என்றால் அதில் முட்டை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

முட்டையில் போலேட், இரும்புச்சத்து, பொஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், Vitamin A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

இவ்வளவு சத்துகள் நிறைந்த முட்டையை ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. தற்போது முட்டையை எதனுடன் சேர்த்து சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம் :

சர்க்கரையுடன் முட்டைகளை சேர்த்து சமைக்கிறீர்கள் என்றால், அவை இரண்டிலிருந்தும் வெளியாகும் அமினோ அமிலம் மனித உடலுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கும் மற்றும் உங்கள் இரத்தத்தில் கட்டிகளை உருவாக்கலாம்.

வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு முட்டை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வாழைப்பழம் மற்றும் முட்டையின் கலவையானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top