Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
சுவையான உளுந்துவடை

Sooriyan FM - சுவையான உளுந்துவடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

658 Views
சுவையான உளுந்துவடை எப்படிச் செய்வது ?
தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 5 கரண்டி,
உளுந்து மாவு – 3 கரண்டி,
ரவை – 2 கரண்டி,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து,
உப்பு – அரை கரண்டி,
எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை: முதலில் 5 கரண்டி இட்லி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் 2 கரண்டி ரவை, 3 கரண்டி உளுந்து மா சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து விட வேண்டும்.

இவை பார்ப்பதற்கு திக்காக இருப்பது போல் தெரியாது. ஆனால் சிறிது நேரம் இவற்றை ஊற வைத்த உடன் மாவு வடை மாவு பதத்திற்கு வந்து விடும்.

பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அரை கரண்டி உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் வடை செய்வதற்கான மாவு தயாராகிவிட்டது.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன்மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

பின்னர் சிறிது நேரத்தில் வடை பொன்னிறமாக மாறியதும் வடையை எண்ணெயில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.

புதிதாக வடை செய்பவர்கள் கையினால் வடை தட்டி போட முடியவில்லை என்றால், ஒரு பெரிய வடிகட்டி எடுத்துக் கொண்டு அதனை பின்புறமாக திருப்பி கொள்ள வேண்டும்.

அதன் மீது கொஞ்சம் கொஞ்சமாக மாவை வைத்து நடுவில் சிறிய ஓட்டை செய்து எண்ணெயில் போட வேண்டும்.

இவ்வாறு அனைத்து மாவையும் வடை சுட்டு எடுக்க வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top