மேலும் இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது.இந்த திரைப்படத்தில் ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் இத்திரைப்படம் வசூல் ரீதியாக புதிய சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஆர்.ஆர்.ஆர். வெளியாகி தற்போது வரை குலோபல் பாக்ஸ் அலுவலகத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.