Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
ஆபத்தான செயலிகளுக்கு அதிரடி முடிவெடுத்த - கூகுள்

sooriyanfm gossip - ஆபத்தான செயலிகளுக்கு அதிரடி முடிவெடுத்த - கூகுள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

935 Views

Android பயனர்களுக்கு செயலிகள், game களை   தரவிறக்கம் செய்வதற்கு அதிக அளவில் google play store  பயன்பட்டு வருகிறது.

கூகுளின் அதிகாரப்பூர்வ தளம் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன.

ஆனால் சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன.

இந்த நிலையில் பிளே ஸ்டோரில் 6 புதிய செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடும் நபர்களால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஷார்க்பாட்ஸ் எனப்படும் இந்த குழுவினரால் பயனர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது.

அதேபோல நாம் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து, நாம் வங்கி தொடர்பாக டைப் செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மால்வேர்களை நீக்கியுள்ளதாக தற்போது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிளேஸ்டோரில் இருந்து க்யூஆர் ஸ்கேனர், வெதர் செயலி, பிரேயர் செயலி என நிறைய செயலிகளை நீக்கியுள்ளோம்.

இதில் தகவலை திருடும் மால்வேர்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டது.

இந்த செயலிகளை ஒரு கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளதும் தெரியவந்தது.

கூகுள் பிளேயில் உள்ள அனைத்து செயலிகளும் கூகுளின் பாதுகாப்பு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top