Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
06 Anti-Virusகளை உங்களது கைத்தொலைபேசியிலிருந்து உடனடியாக நீக்குமாறு வேண்டுகோள்!

Sooriyan FM Gossip - 06 Anti-Virusகளை உங்களது கைத்தொலைபேசியிலிருந்து உடனடியாக நீக்குமாறு வேண்டுகோள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,435 Views
Google Play Store இல் இருக்கும் Anti-Virus  செயலிகள் சில Malwareகளை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி தற்போது Play Store இல் 6 புதிய செயலிகளில் பயனர்களின் தகவல்களை திருடும் Malware இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த செயலிகள் எல்லாம் Virusகளை நீக்குவதாக கூறும் Anti-Virus செயலிகள் என்பது தான்.

அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதை போல தான் இது! Virusகளை Phoneஇல் இருந்து நீக்கவே Anti-Virusசெயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம், அந்த செயலியே Virus ஐ கொண்டு வந்தால் என்ன தான் செய்ய முடியும்?

அதன்படி Atom Clean booster antivirus, Antivirus super cleaner, Alpha antivirus cleaner, Powerful Cleaner antivirus, Center Security Antivirus ஆகிய செயலிகள் Malwareகளை கொண்டுள்ளன.

இந்த செயலிகளை Google கண்டறிந்து நீக்குவதற்கு முன் 15,000க்கும் மேற்பட்டோர் Download செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இது பயனர்களின் User Name, Password ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது.

அதேபோல நாம் Type செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து. எமது வங்கி தொடர்பாக Type செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது. இந்த Malware ஆல் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top