Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
iQoo Neo 6 ஸ்மார்ட்போன் - அறிமுகம்

SooriyanFM Gossip - iQoo Neo 6 ஸ்மார்ட்போன் - அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

574 Views
iQoo Neo 6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.

இதில் 6.62 இன்ச் ஃபுல் ஹெச்டி+, ஆமோலெட் டிஸ்பிளே, 20:9 ரேட்சியோ, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதில் octa core snapdragon 8 Gen 1 Soc பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 64 மேகாபிக்சல் ISOCELL Plus GW1P பிரைமரி சென்சார், f/1.89 லென்ஸ், OIS உடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஷூட்டர், 2 மெகாபிக்ஸல் மோனோ குரோம் லென்ஸ் ஆகியவையும் தரப்பட்டுள்ளது.

மேலும் இதில் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.0 லென்ஸுடன் தரப்பட்டுள்ளது.

இந்த போனின் 8ஜிபி+128ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.33,500-ஆகவும், 8ஜிபி+256ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.35,900-ஆகவும் 12ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.39,400-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top