Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

SooriyanFM Gossip - நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

487 Views
பொதுவாக நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது

ஏனெனில் நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

நாவல் பழத்தில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, Vitamin B போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதிலும் உங்கள் கோடைக்கால உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தற்போது நாவல் பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நற்பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் :

நாவல் பழத்தில், Vitamin C மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, எனவே ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது

நாவல் பழத்தில் இருக்கும் Antioxidantகள் தோல் மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, சருமம் வயதாகுவதை மெதுவாக்கும்.

நாவல் பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், தமனிகளைக் கவனிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

நாவல் பழம் சாப்பிடுவது உங்கள் ஈறுகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவற்றில் உள்ள இயற்கை அமிலங்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top