Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது உறுதி

sooriyanfm gossip - இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது உறுதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

440 Views
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த  27-வது லீக் போட்டியில் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 189 ஓட்டங்களை குவித்தது. மேக்ஸ்வெல் 55 ஓட்டங்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்தபின் தினேஷ் கார்த்திக்கிடம் விராட் கோலி சிறப்பு நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

நான் இதுபோன்ற நேர்காணலை அதிகம் செய்யவில்லை. இன்று இதை செய்வதற்கு ஒரு சிறப்பான இரவு. இதுவரை இந்த தொடரின் 'மேன் ஆப் தி ஐபிஎல்' நாயகனுடன் நான் இங்கே இருக்கிறேன்.

அவர் மிகப்பெரிய லட்சியத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டி20 கிரிக்கட்டில் பெங்களூருவுக்காக மட்டுமல்ல, இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்.

உங்கள் ஆட்டத்தைப் பார்த்து ஏ.பி டிவில்லியர்ஸ் நிச்சயம் பெருமைப்படுவார் என புகழ்ந்து பேசியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top