Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
பப்பாளிப் பழத்தை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

Sooriyan FM Gossip - பப்பாளிப் பழத்தை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

766 Views
பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெறும் வயிற்றில் உண்பதன் மூலம் நாம் பல நன்மைகளைப் பெற முடியும்.

இது குறைந்த அளவில் கலோரிகளை கொண்டிருந்தாலும் அதிக அளவில் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது,

எனவே இதனை காலை உணவாக எடுத்து கொள்ளலாம். தற்போது அவற்றின் நன்மைகளை பார்ப்போம்.

நன்மைகள் :
ஒரு கப் பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரித்து, நச்சு நீக்கியாக செயல்படும். வயிறு எரிச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளும் இருக்காது.

Vitamin A மற்றும் C ஆகியன பப்பாளிப் பழத்தில் உள்ளமையினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பப்பாளியில் உள்ள Antioxidant மற்றும் நார்ச்சத்து இரத்த ஓட்டத்தையும் சீராக்கும். கொழுப்பையும் எளிதில் கரைக்கும். இதனால் இதய நோய்களும் வராது.

Vitamin E யும் பப்பாளியில் இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக்கொண்டு பளபளப்பான முக அழகுக்கும் உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top